POST: 2025-07-22T07:11:02+05:30

நெஞ்சமெலாம் உங்கள் நினைவே!

மருத்துவமாமணி திருமதி
தாரா நடராசன்

ஒளி 15.07.1932 நிழல் 14.08.2020

உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமை தாயார் மருத்துவர் திருமதி தாரா நடராசன் (14.08.2020) மறைந்து ஐந்தாண்டுகளாகிறது.

ஆடித்திங்கள், செவ்வாய்க்கிழமை அன்று 22.07.2025 காலை 7.30-9.00 மணிக்குத் ‘தாரகை’ இல்லத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் மரபுளி வழாது தமிழ் வேள்வியை ஒளியகம் ந.ஒளியரசு குழுவினர் வாயிலாக நடைபெற உள்ளது.

நினைந்துருகும்

கண்ணன், அருள், பரதன்
குடும்பத்தினர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *