எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்தின் 13 பிரிவுகளில் உள்ள 423 கோப்புகள் மற்றும் 85 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் தட்டச்சர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 10.07.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.





துறையின் முதன்மை இயக்குநர் திரு. இரா. செல்வதுரை,
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி மு. ஜீவா மற்றும் தட்டச்சர் திரு. பா. உமாபதி ஆகியோர் உடன் இருந்தனர்.


Add a Comment