e65cb2b5-3bed-4817-82e8-c8362c237ed6

திருக்குறள் விழா – 2026

ஸ்ரீராம் இலக்கியக் கழகம்
145, சாந்தோம் நெடுஞ்சாலை,
மயிலாப்பூர்,
சென்னை – 600 004.

திருக்குறள் விழா – 2026

மாணவர் பேச்சு, கட்டுரை,
ஓவியப் போட்டிகள்

பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

ஆவணி 12, சனிக்கிழமை,
ஆகஸ்ட் 29, 2026 – மாலை : 3 மணி

சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
183, 5 – ஆவது அவென்யூ, அண்ணா நகர், சென்னை – 600 040 .

முன்னிலை :

திரு. ஜெ. பாலாஜி அவர்கள்
துணைப் பொது மேலாளர்,
ஸ்ரீராம் சிட்ஸ் ( இந்தியா ) பி, லிட்.,
அண்ணா நகர் , சென்னை .

தலைமை :

திருமதி சி. மெர்சி சுனிதா அவர்கள்
தலைமை ஆசிரியை,
சி.எஸ்.ஐ. ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி .

பரிசுகள் வழங்குதல் & சிறப்புரை :

முனைவர் ந. அருள் அவர்கள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்நாடு அரசு

அனைவரும் வருக !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *