”
Arul.2009/FB/#69047
தலைப்பட்டார் தீரத் துறந்தார்…” எனத் தொடங்கும் திருவள்ளுவரின் எழில்மிகு திருக்குறள் எண்
முந்நூற்று நாற்பத்தெட்டு!
தலைத்தமிழின் இனிமையை ஊட்டி உலகத் தமிழரின் உயர்சிந்தனையை வளர்த்தெடுக்கும் உலகத்தமிழிதழ் எண்
முந்நூற்று நாற்பத்தெட்டு!”

Add a Comment