POST: 2026-07-25T10:37:05+05:30

”
Arul.2009/FB/#69036

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தின் 40 பிரிவுகளில் உள்ள 3098 கோப்புகள் மற்றும் 309 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 23.07.2026 வியாழக்கிழமை பிற்பகல் 03.30 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.

துறையின் கூடுதல் இயக்குநர் திரு. தி. இராஜசேகர், இணை இயக்குநர் திருமதி ஆ. அனிதா, துணை இயக்குநர் திரு. பி. சுந்தரேசன், தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி ந. நிலா, கண்காணிப்பாளர் திருமதி க. மலையரசி மற்றும் உதவியாளர் திரு. ஜெ. உதயரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *