“”
Arul.2009/FB/#69027
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்” எனப் பொலிவோடு தொடங்கி, மெய்யுணர்வின் உச்சத்தையும் பற்றற்ற வாழ்வின் தத்துவத்தையும் செதுக்கித் தந்த திருவள்ளுவரின் எழில்மிகு திருக்குறள் எண்
முந்நூற்று நாற்பத்(து ) ஐந்து!
கற்றும் கேட்டும் நற்றமிழை நெஞ்சில் தாங்கி வாழும் உலகத் தமிழர் சிந்தனையைத் தூண்டி, திசைதோறும் நந்தமிழின் புகழைப் பரப்பித் திகழும் உலகத் தமிழிதழ் எண்
முந்நூற்று நாற்பத்(து ) ஐந்து!

Add a Comment