”
Arul.2009/FB/#69011
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 11 பிரிவுகளில் 70
இருக்கைகளிலுள்ள 906 கோப்புகள் மற்றும் 62 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் உதவியாளர்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 25.06.2026 வியாழக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் பொது மேலாளர் திருமதி இராதா ஜெயலட்சுமி, முதன்மைப் பதிப்பாசிரியர் திருமதி தி.பரமேசுவரி,
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி ரா.சிவசங்கரி உதவியாளர் திரு.கா.ஆனந்தபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Add a Comment