”
Arul.2009/FB/#69005
ஷேக்ஸ்பியர் வரிசை- 5
ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
49 ஆண்டுகளுக்கு முன்பு
முதற் பதிப்பின் முன்னுரை :
மூவேந்தர் அச்சகம்
முதற் பதிப்பு : ஜூன் 1987
இரண்டாம் பதிப்பு : ஜூன் 1991
எண்ணற்ற நாடகங்களை எழுதிக் குவித்த ஷேக்ஸ்பியரின் ஈடு இணையற்ற நாடகங்களைத் தமிழுலகிற்குத் தரவேண்டும் என்ற ஆர்வத்தில் என்னால் இயன்ற அளவுக்கு மொழயொத்துத் தந்து வருகிறேன்.
இந்த வரிசையில் வெளிவரும் நாடகங்ளைத் தமிழ் மக்கள் இலக்கிய ஆர்வத்துடன் படித்துப் பாராட்டுவது எனக்கு உற்சாகம் தருகிறது.
1. இரண்டாம் ரிச்சர்டு
2. மாக்பெத்
3.அந்தோனியும் கிளியோபாட்ராவும்
4. எண்ணிய எண்ணியாங்கு
5. பன்னிரண்டாம் இரவு
6. வெனிஸ் வியாபாரி
7. மன்னன் லியர்
8. ஓதெல்லோ
9. ஜூவயஸ் சீசர்
10. புயல்
11. ஹாம்லெட்
ஆகிய நூல்களை அடுத்துப் பன்னிரண்டாவதாக 12 .
கார்காலக்கதை வெளி வருகிறது.
ஆதரிக்க வேண்டி இதனைத் தமிழ்த் தாயின் பொன்னடிகளில் பணிவோடு படைக்கிறேன்.
123, முத்துப்பட்டணம் III தெரு
காரைக்குடி, ப. மு. மாவட்டம்
போன் : 2124
அன்புசால்
அரு சோமசுந்தரம்
22.4.1987

Add a Comment