”
Arul.2009/FB/#69001
ஒளிப்பட உலா
33 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 13.8.1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் மேடையில் அப்பாவுடன் அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம், நீதியரசர்மு.மு. இஸ்மாயில், இசையரசி திருமதி எம் எஸ் சுப்புலட்சுமி, புலவர் மா.கி இரமணன் .

Add a Comment