POST: 2026-06-16T09:23:09+05:30

”
Arul.2009/FB/#68998

அறிஞர்கள் கூடி அண்ணாசாலையில் தமிழ் வளர்த்த வரலாறு (14-2-1987)

39 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அரிய அழைப்பிதழ் அண்மையில் கிடைக்கப்பெற்றது.

​தொலைபேசி : 556278

​முச்சங்கம்

​தமிழ் இலக்கியச் சங்கம் – சென்னை – 13.
​தங்களை அன்புடன் அழைக்கிறது !

​தமிழ் வளர்த்த பெரியோர் – உரைக்கோவை

​இடம் : எல். எல். ஏ. கட்டிடம்
தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகம்
அண்ணாசாலை

​நாள் : 14-2-1987 சனிக்கிழமை
மாலை 6-30 மணிக்கு

​முன்னிலை : திரு. கோ. இலட்சுமணசாமி

​வரவேற்புரை : திரு. மு. முத்துவேலு

​தலைமை :
மாண்பமை நீதிபதி
திரு. எஸ். சாமிக்கண்ணு
‘வள்ளலார் வளர்த்த தமிழ்’

​திரு. டி. கே. சீனிவாசன்
‘தந்தை பெரியாரின் தமிழ் நலம்’

​டாக்டர் அவ்வை நடராசன்
‘அண்ணா காட்டிய தமிழின் புதிய எல்லைகள்’

​திரு. க. சுப்பு
‘ஜீவாவின் சித்தாந்தத் தமிழ்’

​நன்றியுரை : திரு. அ. மணிமாறன்

​தவறாது வருக! ஆதரவு தருக !!

​அன்பன்,
இரா. கண்ணன்
‘செயலாளர்’
144, மன்னார்சாமி கோயில் தெரு,
இராயபுரம், சென்னை-600013.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *