POST: 2026-06-06T10:56:52+05:30

”
Arul.2009/FB/#68988

ஒளிப்பட உலா
அணி 2

சிறப்புமிக்க பல்கலை விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு, 16.05.1994 திங்கட்கிழமை அன்று தவத்திரு. காத்தையா சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

​என் அன்னையார் எழுப்பிய கோயில் என்கிற பெருமிதம் ஒருபுறம்… அக்கோயில் உருவானபோது என் தந்தையார் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார் என்கிற நெகிழ்ச்சி மறுபுறம்…

அன்றைய நிகழ்ச்சியின் படக்காட்சியகம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *