”
Arul.2009/FB/#68985
அம்ம வாழி, தோழி! சிறியிலைக் குறுஞ் சினை வேம்பின்” எனத் தொடங்கி நீடுபுகழ் கொண்ட பாடுபுகழ்
ஓதலாந்தையார் அழகுற உரைத்த
ஐங்குறுநூற்றுப் பாடல் எண்
முந்நூற்று முப்பத்தொன்பது!
அம்ம கேட்பிக்கும்; உலகத்தமிழிதழ் உவகையும் தரும் எண்
முந்நூற்று முப்பத்தொன்பது!

Add a Comment