“”
Arul.2009/FB/#68978
திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு அரிமடப் பிணையோ” எனத் தொடங்கிப்
பெருங்குன்றூர்க் கிழார் நயம்பட உரைத்த
குறுந்தொகைப் பாடல் எண்
முந்நூற்(று) முப்பத்(து) எட்டு!
திரிகடுகந் தந்த தேன்தமிழைத் திசையெங்கும் பரப்பியே உவகை கொள்ளும் உலகத் தமிழிதழ் எண்
முந்நூற்(று) முப்பத்(து) எட்டு!”

Add a Comment