”
Arul.2009/FB/#68927
எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்!
தமிழ்நாடு அரசின் எழும்பூர் , தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அலுலகத்திலுள்ள
மூன்று பிரிவுகளில்
14 இருக்கைகளிலுள்ள
631 கோப்புகள் மற்றும்
86 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர், உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 01.04.2026 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
காவல் துறை இயக்குநர்/ உறுப்பினர் செயலர் திருமதி அ.கயல்விழி இ.கா.ப.,
காவல் கண்காணிப்பாளர் (நிருவாகம்) இரா.சுகாசினி,
திரு.கி.ஸ்டாலின் காவல் கண்காணிப்பாளர் (சட்டம் சார்ந்த பணிகள் மற்றும் ஆள்சேர்ப்பு பணிகள்),
திரு. மு.பிரகாஷ் பாபு
கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி ரா.சிவசங்கரி, கண்காணிப்பாளர் திருமதி மு.ஷர்மிளாபானு, உதவியாளர் திருமதி அ.விஜி ஆகியோர்
உடன் இருந்தனர்.

Add a Comment