”
Arul.2009/FB/#68923
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்ககத்தில் உள்ள 31 பிரிவுகளில் 74 இருக்கைகளிலுள்ள 1652 கோப்புகள் மற்றும் 150 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் இரண்டு நாள்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 27.03.2026 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் திரு. ச.ப.அம்ரித் ,இ.ஆ.ப.,
கூடுதல் இயக்குநர் திரு .மு. அமீது அலி, நிருவாக அலுவலர் திரு சங்கர் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின்
உதவி இயக்குநர்களான திருமதி வே.வினோதராணி, திருமதி கி. இரா. சாந்தி, திருமதி மு.சாந்தி ஆகியோர்
உடன் இருந்தனர்.

Add a Comment