POST: 2026-02-05T10:36:26+05:30

”
Arul.2009/FB/#6867

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை
சென்னை மாவட்டம்

அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி,
பேரறிஞர் அண்ணா,
தந்தை பெரியார்,
அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு
ஆகிய தலைவர்களின் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்குதல்

அழைப்பிதழ்

நாள் 03.02.2026 (செவ்வாய்க் கிழமை) திருவள்ளுவராண்டு 2057 / தை -20

நேரம் முற்பகல் 10.30 மணி

இடம் -தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப்பல்கலைக்கழக சிண்டிகேட் அரங்கம் (4ஆம் தளம்), இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை-600 028

நேரம் முற்பகல் 10.30 மணி

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை
முனைவர் ந. அருள்,
இயக்குநர்.
தமிழ் வளர்ச்சித் துறை

முன்னிலை
திரு. வே.ராஜாராமன், இ.ஆ.ப.,
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகிய தலைவர்களின் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி விழாப் பேருரை
திரு.மு.பெ.சாமிநாதன்,
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

நன்றியுரை
திருமதி க.பவானி
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்.
சென்னை மாவட்டம்.

நாட்டுப்பண்

செய்தி வெளியீடு எண்: 269

நாள்: 03.02.2026

செய்தி வெளியீடு

தமிழ் வளர்ச்சித் துறையால் 2025-2026ஆம் ஆண்டிற்கான நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என மூன்று நிலைகளில் சென்னை மாவட்டத்தில் நடத்தப்பெற்றன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 03.02.2026 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் அரங்கத்தில் (4ஆம் தளம்) பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தார்.

வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத் தொகை முதல் பரிசு ரூ. 5,000/- இரண்டாம் பரிசு ரூ. 3,000/- மூன்றாம் பரிசு ரூ. 2,000/-, இவற்றுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசாக இருவருக்கு தலா ரூ. 2,000/- என ஒரு போட்டிக்குரிய தொகை (பள்ளி, கல்லூரி) மொத்தம் ரூ.72,000/-. ஆறு போட்டிக்கு மொத்தத் தொகை ரூ.4,32,000/- (ரூபாய் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாம் மட்டும்) 144 பேருக்கு காசோலைகளாக வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில்
முதல் பரிசு தி. செல்வகுமார், இரண்டாம் பரிசு சு. ரூபன் குமார், மூன்றாம் பரிசு மு.க. யாழினி,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு ப. மதினா பானு,
மு. ஆர்த்தி, மத்திய சென்னையில் முதல் பரிசு ரூஜோஸ்வா ஸ்டாலின், இரண்டாம் பரிசு ம. துஷிதா, மூன்றாம் பரிசு பி. கோகிலா,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு கா. ஆயிஷா தன்ஸீம், ர. சுமித்ரா, வட சென்னையில் முதல் பரிசு மு. தயாஸ்ரீ, இரண்டாம் பரிசு அ. காவிய கவியா, மூன்றாம் பரிசு சு. யாமினி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு அன்சியா பாலின், பூ. இனியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

கல்லூரி மாணவர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு அ. நேஹாசாரின், இரண்டாம் பரிசு பா. யோகேஸ்வரி, மூன்றாம் பரிசு ச. காமேஷ், மத்திய சென்னையில் முதல் பரிசு அ. அஜித், இரண்டாம் பரிசு மணிகண்டன், மூன்றாம் பரிசு எப்சிபா, வட சென்னையில் முதல் பரிசு அ. ஜபீர், இரண்டாம் பரிசு தே. விஷ்வாதினி, மூன்றாம் பரிசு தா. உ. ராகுல் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கான கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு மு. ஆர்த்தி, இரண்டாம் பரிசு மு. அருளமுதன், மூன்றாம் பரிசு வ. லக்ஷ்யாஸ்ரீ, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு கா. தனிஷ்கா, சே. ஹேமாஸ்ரீ, மத்திய சென்னையில் முதல் பரிசு செ.லி. முகிலன், இரண்டாம் பரிசு செ. பால துர்கா, மூன்றாம் பரிசு சி. புனித கோடீஸ்வரி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு அ. தெளபியா, கா. ஆயிஷா தன்ஸிம், வட சென்னையில் முதல் பரிசு வா. இளவரசன், இரண்டாம் பரிசு U. ஜீவகுமரன், மூன்றாம் பரிசு บ. கார்த்திக், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு அ. ஆசியா பர்வீன், சி. கலைச்செல்வி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

கல்லூரி மாணவர்களுக்கான கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு ச. தமிழ்செல்வன், இரண்டாம் பரிசு க. சுமித், மூன்றாம் பரிசு ச. காமேஷ், மத்திய சென்னையில் முதல் பரிசு மா. சரண்ராஜ், இரண்டாம் பரிசு ர.கா. கார்த்திகா, மூன்றாம் பரிசு ஈ.லெ. தனுஸ்ரீ, வட சென்னையில் முதல் பரிசு தா. உ. ராகுல், இரண்டாம் பரிசு அ. அஜித், மூன்றாம் பரிசு தே. விஷ்வாதினி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கான அறிஞர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு சீ. கமலி, இரண்டாம் பரிசு செல்வகுமரன், மூன்றாம் பரிசு மு. ஆர்த்தி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு கா. தனிஷ்கா, ப. மதினா பானு, மத்திய சென்னையில் முதல் பரிசு கு. அபர்னா, இரண்டாம் பரிசு பா. கோகுல கிருஷ்ணன், மூன்றாம் பரிசு ம. துஷிதா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு அ. பர்கத்துல்லா, பா. அனுஷ்கா, வட சென்னையில் முதல் பரிசு ரூ. அ. காவிய கவியா, இரண்டாம் பரிசு மோ. வி. பரம்ஜீத், மூன்றாம் பரிசு ஹ. ஹேமதர்சினி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு மா. கவிஷ் கந்தவேல், பா. அக்ஷயா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

கல்லூரி மாணவர்களுக்கான அறிஞர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு சு. சாதியா பர்வீன், இரண்டாம் பரிசு தீபன்வர்மா, மூன்றாம் பரிசு சீ. ஹரிக்ருபா, மத்திய சென்னையில் முதல் பரிசு க. மணிகண்டன், இரண்டாம் பரிசு சி. வெண்ணிலா, மூன்றாம் பரிசு சு. அட்சயா, வட சென்னையில் முதல் பரிசு ச. தமிழ் செல்வன், இரண்டாம் பரிசு அ. நேஹாசாரின், மூன்றாம் பரிசு வே.கோவிந்தராஜி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு லா.ப.ஆயிஷதுர் ரிலா, இரண்டாம் பரிசு சே. ஹேமா ஸ்ரீ, மூன்றாம் பரிசு ப. மதினா பானு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு ரா. புவனேஸ்வரி, நிறைமதி, மத்திய சென்னையில் முதல் பரிசு செ. பால துர்கா, இரண்டாம் பரிசு மு. சாய்சரண் பாண்டி, மூன்றாம் பரிசு ஆ. ஹாரிஷ்ராஜ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு அ. பர்கத்துல்லா, சு. மகாலட்சுமி, வட சென்னையில் முதல் பரிசு பா. யாழினி, இரண்டாம் பரிசு அ. நேத்ரா, மூன்றாம் பரிசு ர.செ. ரோனித், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு மு. தயாஸ்ரீ, சி. பாரதி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு ஆ. கிருத்திகா, இரண்டாம் பரிசு சு. தீபன்வர்மா, மூன்றாம் பரிசு அ. சாகுல் அமீது, மத்திய சென்னையில் முதல் பரிசு ச. பரத், இரண்டாம் பரிசு ர.கா. கார்த்திகா, மூன்றாம் பரிசு சீ. பிரைன் ஆடம்ஸ் ஜான், வட சென்னையில் முதல் பரிசு அ. நேஹாசாரின், இரண்டாம் பரிசு ச. திருநாவுக்கரசு, மூன்றாம் பரிசு ச. தமிழ்செல்வன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கான அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு சு. சனா ஐலின், இரண்டாம் பரிசு க. மீனாட்சி, மூன்றாம் பரிசு மு. ஜஸினா பர்வின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு ப. கயல்விழி, வா. ஜீவிதா, மத்திய சென்னையில் முதல் பரிசு மு. யுவஸ்ரீ, இரண்டாம் பரிசு பீ.வி.கா. உம்மஸ் சலீமா, மூன்றாம் பரிசு ர. ரிஷ்மிதா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு சே. பிரியங்கா, ர. முகமது அர்மான், வட சென்னையில் முதல் பரிசு பா. பவித்ரா, இரண்டாம் பரிசு மு. கா. பிரணித்தா, மூன்றாம் பரிசு சு. முகில்சரண், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு ச. சரவண விஜய், தே. தே. நிவிதா தரணி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

கல்லூரி மாணவர்களுக்கான அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு ர. பரத், இரண்டாம் பரிசு அ. ஹரினி, மூன்றாம் பரிசு சு. தீபன் வர்மா, மத்திய சென்னையில் முதல் பரிசு லா. எப்சிபா, இரண்டாம் பரிசு ர.கா. கார்த்திகா, மூன்றாம் பரிசு ஆ. மகாலட்சுமி, வட சென்னையில் முதல் பரிசு சி. விவேகா, இரண்டாம் பரிசு சி. லட்சுமணா, மூன்றாம் பரிசு ம. ஷியாம் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

பள்ளி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு ரேணுலேகா, இரண்டாம் பரிசு. ரூபன் குமார், மூன்றாம் பரிசு U. மதினா பானு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு ச. வைஷ்ணவி, மு. அருளமுதன், மத்திய சென்னையில் முதல் பரிசு வே. நெ. நிவின் ராஜ், இரண்டாம் பரிசு மு. சாய் சரண் பாண்டி, மூன்றாம் பரிசு ர. காவியா, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு சி. ஹாசிகா, பா. யாழினி, வட சென்னையில் முதல் பரிசு அ. காவிய கவியா, இரண்டாம் பரிசு ர. உமா மகேஷ்வரி, மூன்றாம் பரிசு பா. ஸ்ரீமதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு த. சூரிய பிரகாஷ், ம. ஹரிணி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

கல்லூரி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் தென் சென்னையில் முதல் பரிசு தே. விஷ்வாதினி, இரண்டாம் பரிசு தா. உ. ராகுல், மூன்றாம் பரிசு ரா. பரத், மத்திய சென்னையில் முதல் பரிசு ஆ. மகாலட்சுமி, இரண்டாம் பரிசு சை. நபிசா பானு, மூன்றாம் பரிசு மோ. கோகுல கிருஷ்ணன், வட சென்னையில் முதல் பரிசு சு. மகேஸ்வரி, இரண்டாம் பரிசு ச. தமிழ்ச் செல்வன், மூன்றாம் பரிசு ச. காமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், அரசு அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் வளர்ச்சி இயக்குநர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *