POST: 2026-01-25T04:44:51+05:30

”
Arul.2009/FB/#6856

எத்திராஜ் மகளிர் கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத்துறை

எம். டி. கோபாலகிருஷ்ணன் நிறுவிய 35 ஆவது பாரதிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

நாள்: 24.01.2026
சனிக்கிழமை

நேரம்: முற்பகல் 11.00 மணி

இடம்: நூலகக் கருத்தரங்கக் கூடம்

வரவேற்புரை

முனைவர் சி. முத்துமாலை,
உதவிப் பேராசிரியர்

முன்னிலை

முனைவர் கோ. ஒளிவண்ணன் எழுத்தாளர் & தலைமைச் செயல் அதிகாரி எமரால்டு பதிப்பகம்

வாழ்த்துரை முனைவர் செ.உமாகௌரி
முதல்வர் (ம) செயலர்

சிறப்புரை

முனைவர் ஔவை ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

தலைப்பு

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

நன்றியுரை

முனைவர் மு.வனிதா
உதவிப் பேராசிரியர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *