”
Arul.2009/FB/#6852
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டா…
என்னும் வீரை வெளியனார் எழுதிய புறநானூற்றுப் பாடல் எண் முந்நூற்று இருபது;
குன்றிலிட்ட ஒளி விளக்காய் மன்றில் ஒளிரும் மாமணியாய்
உலகத் தமிழிதழ் முந்நூற்று இருபது உங்கள் முன்றில் தேடி வருகிறது…”

Add a Comment