POST: 2026-01-03T07:27:53+05:30

Arul.2009/FB/# 6834

ஓங்கி உலகளந்த ஒளிவிளக்குகள்!

கண்ணெதிரே நாளும் கனிவோடு பார்த்திடவே
எண்ணத்தில் நின்றார் எழிலுருவம் – வண்ணமிகு
நாள்காட்டி தன்னில் நயமுடன் வீற்றிருக்க
வாழ்க்கை வழிகாட்டி யாம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *