POST: 2025-12-29T09:46:35+05:30

Arul.2009/FB/#6829

என்றும் இளையாய் !

சிவனடியே சிந்திக்கும் சீர்த்தி வாய்ந்த தமிழவேள் சிவாலயலம் மோகன் அவர்களின் இல்லத்தில்
நடைபெற்ற 64 ஆம் பிறந்த நாள்
இனிய நிகழ்வில்
25.12.2025- வியாழக்கிழமை
அன்று பங்கு கொண்டு

நிறைவாழ்வும் – நீடிய வளமும் –
தருகை நீண்ட தகைமையும்
ஓங்கிச் சிறப்படைய கனிந்து
வாழ்த்தி மகிழ்ந்தேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *