Arul.2009/FB/#6827
விஜிபி குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்வு தங்கக் கடற்கரையில் 21.12.25 ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது.
மணமக்கள் சுரோஜித் பாபுதாஸ் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இணையரை அண்ணாச்சி விஜி சந்தோஷம் முன்னிலையில் வாழ்த்தி மகிழ்ந்தேன்.
நிகழ்வில் வரவேற்பு முகமாக ஒய்யார அழகிகள் கம்பத்தின் மேல் சுழல் நடன மாதிரியை அணி செய்து கொண்டிருந்ததைக் கண்டு வியப்புற்றேன்.

Add a Comment