POST: 2025-12-17T09:29:33+05:30

Arul.2009/FB/#6817

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தந் நோய் போல் போற்றாக் கடை” எனத் திருவள்ளுவர் குறிக்கும் திருக்குறள் எண்
முந்நூற்றுப் பதினைந்து;

“அறிவினான் ஆகுவதுண்டாம்!
செந்தமிழைச் செழுந்தமிழாய்
ஆக்குதல் தலை” என அறிவன் தோறும் ஆக்கத் தமிழ் பரப்பும்
உலகத்தமிழிதழ் எண்
முந்நூற்றுப் பதினைந்து!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *