POST: 2025-10-17T10:25:13+05:30

Arul.2009/FB/#6754

என்னுடைய பிறந்த நாளன்று 16.10.25 வாழ்த்துக்கூறிய பெருங்குடும்பத்து நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், அலுவலகப் பெருமக்களுக்கும், இனிய உறவுச் செல்வங்களுக்கும்
பெருகும் அன்பால் உருகி உரைக்கிறேன்-

நன்றி, நன்றி, நன்றி

தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் என்னை கேக் வெட்ட வைத்து மகிழ்ச்சியில் வாழ்த்தினார்கள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *