ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001
மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792
பண்பாளர் பக்தவத்சலம்
ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்
இடம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்
நாள்
: 24-06-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி
தலைமை : முனைவர் ஔவை அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு
நினைவுரை : முனைவர் மறைமலை இலக்குவனார், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் துணைத்தலைவர்
உங்கள் வருகை எங்கள் விழைகை!
முனைவர் ஒளவை. அருள் நடராசன்
தலைவர்
முனைவர் ப.தாமரைக்கண்ணன் செயலாளர்
புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர்
டி.ஏசாயா குமார் தலைவர்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
பா.ஆசீர் பாண்டியன்
பொதுச் செயலாளர்
போதகர் மேக்ஸ் பிரேம்சன்
கிளைத் தலைவர்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.
ஆ.டென்னிஸ் பெசானியோ செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

Add a Comment