POST: 2025-05-25T11:11:39+05:30

பல்லாண்டு… பாடுவோம்…

அப்பாவின் நேர்முக உதவியாளர் பொன்னேரி பிரதாப் அவர்களின் இனிய 45 ஆம் பிறந்தநாள் வாழ்த்து

அப்பா மறைந்து 30 திங்கள் கடந்தும் அவரின் செயற்பாடுகளை மறவாமல் என்னை நாள்தோறும் கரம்பிடித்து கருத்துச் செறிவோடு முன்னெடுத்துச் செல்லும் இனிய இளவல் பிரதாப் பல்லாண்டு வாழ்க

பிரதாப்பைக் குறித்து அப்பா பல நிலைகளில் பாராட்டிச் சொன்னதை நினைவில் வைத்துள்ளேன்.

உறவுப்பேணும் நல்லியல்புகளின் உறைவிடமாகவும்
அமைதியின் நிறைகுடமாவும் திகழும் பிரதாப்பின் பிறந்தநாள் (25.5.25) ஊக்கம் தரும் நாளாகவும் கடமை தவறாத நெஞ்சின் பொன்னாளாகவும் மிளிர்கிறது என்றால் மிகையாகாது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *