POST: 2025-04-05T09:49:54+05:30

இலக்கியமாமணி மெய்.ரூஸ்வெல்ட்

பழகினாலும் இனியர்
பழகாதிருப்பினும் இனியர்
நிலையான வைப்பு நிதியாகத் தமிழர் கணக்கில் சேமிப்பானவர்.
நாமமது ரூஸ்வெல்ட்
எனக்கொண்டவர்

மகாகவி ஈரோடு தமிழன்பன்

பாராட்டு விழா

நாள்: 05.04.2025 சனிக்கிழமை
நேரம்: மாலை 4:30 மணி

இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை-600005

வாழ்த்துரை

முனைவர் ந.அருள், இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *