POST: 2025-03-25T09:43:21+05:30

எங்கும் தமிழ்!

எதிலும் தமிழ்!

தமிழ் வளர்ச்சித் துறை

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

தமிழ் அகராதியியல் நாள் விழா

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள்

2024ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருது,
வீரமாமுனிவர் விருது,
தூயதமிழ் ஊடக விருது,
நற்றமிழ்ப் பாவலர் விருது, தூயதமிழ்ப் பற்றாளர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி விழாப் பேருரை…

நாள் : திருவள்ளுவராண்டு 2056, மீனம் (பங்குனி) 11, 12 2025,
மார்ச்சு 25, 26

இடம் : கலைவாணர் சிற்றரங்கம், வாலாசா சாலை, அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *