மகாகவி பாரதி
களஞ்சியம்
500 அறிஞர்களின் கட்டுரைகள்
5000 பக்கங்கள்
10 தொகுதிகள்
நூல் அறிமுகம் – முன்பதிவுத் தொடக்க விழா
நாள்: 16.11.2024 சனிக்கிழமை
காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
இடம்: மகாகவி சுப்ரமணிய பாரதியார் நினைவு இல்லம், திருவல்லிக்கேணி, சென்னை
வரவேற்புரை :
திரு.ஸ்ரீ. வர்த்தமானன் அவர்கள்
அறிமுக உரை
திருமதி.பொன். சொர்ணம் கந்தசாமி அவர்கள்
முதன்மைப் பதிப்பாசிரியர், வர்த்தமானன் பதிப்பகம்
தலைமையுரை
பத்மஸ்ரீ, கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்
அதிபர், நல்லி சில்க்ஸ், சென்னை
முன்பதிவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை
டாக்டர் எஸ். விமலா அவர்கள்
நீதியரசர் (ஓய்வு), மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
வாழ்த்துரை
முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழ்நாடு அரசு
நன்றியுரை
முனைவர் கிருங்கை சொ. சேதுபதி அவர்கள்
தொகுப்பாசிரியர்,
மகாகவி பாரதி களஞ்சியம்
நிகழ்ச்சித் தொகுப்பு :
வழக்கறிஞர் பால சீனிவாசன் அவர்கள்
விழாவினில் பங்கேற்று களஞ்சியத்திற்கு முன்பதிவு செய்யும் சிறப்பழைப்பாளர்கள்
திரு.சேது. சொக்கலிங்கம், கவிதா பதிப்பகம் & தலைவர், பபாசி
திரு.எஸ்.பி. முத்துராமன், திரைப்பட இயக்குனர்
பத்மஸ்ரீ, கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ், மாநில திட்டக்குழு உறுப்பினர். தமிழ்நாடு அரசு
திரு.முல்லை பழநியப்பன், முல்லை பதிப்பகம்
கவிஞர் பாக்டர் இரா. உமா பாரதி,
மகாகவி பாரதியின் வழித்தோன்றல்
5000 பக்கங்கள் கொண்ட இக்களஞ்சியத்தின்
விலை ரூ. 5000 முன் வெளியீட்டுச் சலுகை விலை ரூ.2500 மட்டுமே!
முன்பதிவிற்கு முகவரி மட்டும் போதும்!
முன்பணம் அவசியமில்லை!!

Add a Comment