POST: 2024-10-18T09:59:36+05:30

இளையோர் இலக்கியப்பயிற்சி பாசறை
திருவள்ளூர் மாவட்டம்

18.10.24
வெள்ளிக்கிழமை

இடம்

தளபதி கே விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருத்தணி

நிகழ்ச்சி நிரல்

10.00-10.45 : தொடக்க நிகழ்வு

: தமிழ்த்தாய் வாழ்த்து

: வரவேற்புரை

முனைவர் இரா. வேதநாயகி முதல்வர் தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நோக்கவுரை
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

10.50-11.20 : ”
தமிழின் அருமை
தமிழர் பெருமை”

கவிஞர் நந்தலாலா

11.30-12.00 : ”
கைநிறையக் கவிதைகள்”

கவிஞர் மணி பாரதி
திரைப்பட இயக்குநர்

: தேநீர் இடைவேளை

12.10-12.40

: மனம் மனமறிய ஆவல்”

முனைவர் மு.திருநாவுக்கரசு (நிதின் திருவரசு) விமர்சகர்

12.50-1.20 : “சீரிளமைத் திறம் வியப்போம்”

முனைவர் ம. எஸ்தர் ஜெகதீஸ்வரி

எத்திராஜ் கல்லூரி, சென்னை.

1.30-2.30 : உணவு இடைவேளை

2.30-3.00 “உணவுகளும் கனவுகளும்”

மருத்துவர் ஜெ. ராஜமூர்த்தி
இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், சென்னை

3.10-3.40 :
“உச்சம் தொட்ட தமிழர்”

கவிஞர் நெல்லை ஜெயந்தா திரைப்படப் பாடலாசிரியர்

3.40-3.50 : பாசறை மாணவர் உரை

3.50-4.00 : சான்றிதழ் வழங்குதல்

4.00 : நாட்டுப் பண்

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை

திருவள்ளூர் மாவட்டம் 2024-2025

திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / ஐப்பசி – 1
18.10.2024 வெள்ளிக்கிழமை

இடம்: தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருத்தணி – 631 209

இளையோர் இலக்கியத் திருவிழா
மாணவர் அறிவிப்புப் பெருவிழா தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா
வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள்
கன்னல் சாறாய்ப் பிழிந்த கன்னித் தமிழை
எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா
முதல்வர்களின் முதல்வராம் தமிழ்நாடு முதல்வரின்
கனவுக்குக் காட்சி விழா

ஔவை ந. அருள்
இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *