POST: 2024-08-19T10:25:12+05:30

எங்கும் தமிழ் !

எதிலும் தமிழ் !

தமிழ் வளர்ச்சித் துறை

சென்னை மாவட்டம்

ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 68ஆம் அணி

நாள்: திருவள்ளுவராண்டு 2055 / குரோதி /ஆவணி -03 2024 ஆகஸ்ட் 19 (திங்கள் கிழமை)

இடம் : தோட்டக் கலை (ம) மலைப்பயிர்கள் துறை அலுவலகக் கூட்ட அரங்கம், சேப்பாக்கம், சென்னை 05

பயிற்சி நிரல்

மு.ப.10.00 – 10.30 : வருகைப் பதிவு

வரவேற்புரை : திருமதி வே. சாந்தி கண்காணிப்பாளர்

தொடக்கவுரை : முனைவர் ந. அருள் தமிழ் வளர்ச்சி இயக்குநர்

மு.ப.10.30 – 11.30 மொழிப் பயிற்சி

: திரு. நாகப்பன் செய்தி ஆசிரியர். ஜீ தமிழ் நியூஸ், சென்னை

மு.ப.11.30 – 12.00 : தேநீர் இடைவேளை

மு.ப. 12.00-1.30 திறனறித் தேர்வு : திரு. இராஜாஜி மொழிபெயர்ப்பாளர்

பி.ப.01.30 – 2.30 : உணவு இடைவேளை

பி.ப.2.30 – 03.45 அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் : திருமதி க. பவானி தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் சென்னை மாவட்டம்

பி.ப. 3.45 – 04.00 : தேநீர் இடைவேளை

பி.ப. 4.00 -5.30 : முனைவர் க.சண்முகம் உதவிப் பேராசிரியர் கணினி அறிவியல் பொறியியல் துறை எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர், சென்னை.

எங்கும் தமிழ் !

எதிலும் தமிழ் !

தமிழ் வளர்ச்சித் துறை

சென்னை மாவட்டம்

ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 68ஆம் அணி

நாள்: திருவள்ளுவராண்டு 2055 / குரோதி /ஆவணி -04 2024 ஆகஸ்ட் 20 (செவ்வாய் கிழமை)

இடம் : தோட்டக் கலை (ம) மலைப்பயிர்கள் துறை அலுவலகக் கூட்ட அரங்கம், சேப்பாக்கம், சென்னை 05

பயிற்சி நிரல்

மு.ப.10.00 – 10.30 : வருகைப் பதிவு

மு.ப.10.30-11.30 : திருமதி இளவேனில் முல்லை மொழிபெயர்ப்பு / கலைச்சொல்லாக்கம் மொழிபெயர்ப்புத் துறை

மு.ப.11.30-12.00 : தேநீர் இடைவேளை

மு.ப. 12.00 – 1.30 : ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் அரசாணைகள் திருமதி ந. ஜோதிலட்சுமி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சென்னை

பி.ப. 1.30 – 2.30 : உணவு இடைவேளை

பி.ப. 2.30 – 03.30 ஆட்சிமொழிச் சட்டம் / வரலாறு : முனைவர் கூ.வ. எழிலரசு மேனாள் தமிழ் வளர்ச்சி இயக்குநர்

பி.ப. 3.30 -4.00 : தேநீர் இடைவேளை

பி.ப. 4.00 – 4.30 : பங்கேற்றோர் கருத்துரை

பி.ப. 4.30 – 5.00 : பயிற்சி பயனுரை

பி.ப. 5.00 – 5.30 : சான்றிதழ் வழங்கி நிறைவுரை/

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *