POST: 2024-08-04T09:09:15+05:30

இந்நாள்(4.8.24) நட்புப்பண்பை வாழ்த்தும் நன்னாள்

நண்பர்களே!

அறிஞர் ஆல்பர்ட் காமு வரிகளில் சொல்வது என்றால்:

எனக்கு முன்னால் செல்லாதே;

நான் உன்னை பின் தொடர்பவனாக இருந்து விடச்செய்யாதே!

எனக்கு பின்னால் வராதே;

என்னை தலைவனாக்கி விடாதே!

நாமிருவரும் நண்பர்களாக இருப்போம்;

தோளோடு தோள் தொட்டபடியே நடப்போம்!

Dont walk in front of me,
I may not follow.

Dont walk behind me,
I may not lead.

Walk beside me and be my friend.

Happy friendship day

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *