நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின்
வெளியீடாக
திரு. இரா.திருப்பதி வெங்கடசாமி IAAS அவர்களின்
‘மெய்ப்பாடுகள்’, ‘செங்காரம்’, ‘நம் வாழ்வில் தணிக்கை’
மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
நாள்: 20.06.2024, வியாழக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை:
திரு. ந. திருமாவளவன் M.Sc (Ag) அவர்கள்,
முன்னிலை:
திரு. க. சந்தானம் அவர்கள். மேலாண்மை இயக்குநர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
தலைமையேற்று நூல்களை வெளியிடுபவர்:
திரு. ஆர். பாலகிருஷ்ணன் IAS (Retd) அவர்கள், சிந்துவெளி ஆய்வாளர்
சிறப்புரை:
திரு. இரா. செல்வம் IAS அவர்கள். செயல் இயக்குநர், தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழகம்
முனைவர் ந. அருள் அவர்கள். இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
வாழ்த்துரை:
திரு. சி. நெடுஞ்செழியன் IAAS, அவர்கள், தமிழ்நாடு மாநில முதன்மைக் கணக்காயர்
திரு. கவிஞர். தேவேந்திர பூபதி அவர்கள், கூடுதல் ஆணையர், வணிக வரித் துறை, தமிழ்நாடு
ஏற்புரையும் நன்றியுரையும்:
இரா. திருப்பதி வெங்கடசாமி
அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

Add a Comment