உவப்பத்தலைக்கூடி….
மதுரையிலுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தெற்கு மாவட்டத்தின் தலைமை நிருவாகி திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன்
மொழிபெயர்ப்பு உலகின் தனிப்பெரும்
ஆவணப்புதையலாகவும் நூலகத் துறையில் நுண்ணிய களஞ்சியமாகத் திகழும் முனைவர் முருகேசபாண்டியன் அவர்களை செவ்வாய்க்கிழமை(30.4.24) சந்தித்து நீண்ட நேரம் மொழியாக்கத்தின் பல்வேறு நுண்மைக் கருத்துக்களை அளவளாவி மகிழ்ந்தோம்.
நீண்ட உரையாடலின் நிறைவில்
அனைத்தும்
மொழிபெயர்பின்றி அணுவும் அசையாது
என்ற முதுமொழியின் உண்மை நிலையினை அறிந்து தெளிந்து பெருமிதம் அடைந்தோம்.

Add a Comment