POST: 2024-04-02T09:00:14+05:30

மாநிலக் கல்லூரி

(தன்னாட்சி),
சென்னை 600 005.

தமிழ்த்துறை

முத்தமிழ் விழா – 2024

அன்புடையீர்,

வணக்கம்,

நம் தமிழ்த்துறையின் முத்தமிழ் விழாவானது திருவள்ளுவர் ஆண்டு 2055 பங்குனி 26 (02.04.2024) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணிக்குப் பழைய தேர்வரங்கத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை : முனைவர் ப.தாமரைக்கண்ணன்
தமிழ்த்துறைத் தலைவர்

ஆண்டறிக்கை வாசித்தல்: முனைவர் இரா.பசுபதி
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை

தலைமையுரை : முனைவர் இரா.இராமன்
சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் (ம) கல்லூரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு)

வாழ்த்துரை :
ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

முனைவர் வே.வே.மீனாட்சி ஜெயக்குமார்
முதல்வர், தமிழ் இசைச் சங்கம், இராசா அண்ணாமலை மன்றம், சென்னை – 108.

நாடகம் : தமிழ்த்துறை மாணவர்கள்

நன்றியுரை : முனைவர் க.சேகர்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, தேர்வாணையர் (பொ.)

நிரலுரை : முனைவர் இரெ.ஜோதிபாசு
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை

நாட்டுப்பண்

அனைவரும் வருக என்று அன்புடன் அழைக்கிறோம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *