POST: 2024-03-18T09:59:01+05:30

Date 10.03.2024

தினகரன்

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ஆய்வு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று (9.3.24) பார்வையிட்டு, அங்கு நடந்து வரும் ஆய்வுப் பணிகள் குறித்து நிறுவன இயக்குனர் சந்திரசேகரனிடம் கேட்டறிந்தார்.

அருகில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் சுப்பிரமணியன்,
தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் ஒன்வை அருள், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் புவனேஸ்வரி,
நிதி அலுவலர் குமரேசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *