தின செய்தி 20.3.24
பக்கம் 8
ஆலோசனைக் கூட்டம்
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திராவிட இயக்க தீரர்கள் கூட்டம். அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் 19.2.24 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திததுறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் இ ஆ ப
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு வைத்தியநாதன் இ ஆ ப
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள்,
குழு உறுப்பினர்கள்
திருநாவுக்கரசு, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ஓவியா, திருமாவேலன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Add a Comment