திருக்குறள் ஐம்பெரும் விழா -2024
தேதி: 11-02-2024,
10:00AM – 3:00PM
ஞாயிற்றுக்கிழமை
விழா நடைபெறும் இடம்:
திருவள்ளுவர் அரங்கம்
Indian Officers Association(IOA),
Sri Krishnapuram Street, Royapettah, Ajantha Bus Stop,
Thiru Vi Ka High Road, Chennai-600014.
1. ஆங்கில நூல் வெளியீடு :Thirukkural Translations in World Languages
வெளியிடுபவர்:
மாண்பமை நீதியரசர்
அரங்க. மகாதேவன்
பெறுபவர்கள்:
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை
முனைவர் சி.சுப்பிரமணியம்
மேனாள் துணைவேந்தர்
கலைமாமணி டாக்டர். வி.ஜி.சந்தோசம்
விஜிபி உலகத் தமிழ்ச்சங்கள்
2. உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, திருக்குறள் நூல், 3ஆம் பதிப்பு வெளியீடு (தங்கப் பதிப்பு)
நூல் அறிமுகம்:
பேராசிரியர் முனைவர். இ.சுந்தரமூர்த்தி
துணைத்தலைவர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
ஒருங்கிணைப்பு:
திருமதி மீனாட்சி ராம்மோகன்
இயக்குநர், உலகத் தமிழ்மொழி அறக்கப்பனை
திரு மணி மணிவண்ணன்
திருக்குறள் நூல் வடிவமைப்புக்குழு
3.”நவில்தொறும் நூல்நயம்”- பொன்விழா வாரம்
தலைமையுரை:
பேராசிரியர் இ சுந்தரமூர்த்தி,
துணைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
“வள்ளுவம்” நூல் குறித்து சிறப்புரை:
பேராசிரியர் அரங்க இராமலிங்கம்
மேனாள் தலைவர், தமிழ்த் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்

Add a Comment