POST: 2022-11-26T11:43:10+05:30

அண்ணா நகர்த் தமிழ்ச் சங்கம்

உரைவேந்தர் ஒளவை நடராசனார்
புகழ் வணக்கக்கூட்டம்

நாள்: 27/11/2022 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:30 மணிக்கு

தலைமை

தமிழ்ப்பணிச்செம்மல்

புலவர் த. இராமலிங்கனார்

வரவேற்புரை

தலைவர்
அரிமா முனைவர் துரை.

சுந்தரராஜுலு
செயலாளர்

புகழ் வணக்கம் செலுத்துவோர்

பேராசிரியர் மறைமலைஇலக்குவனார்

பேராசிரியர் இராம குருநாதன்

பேராசிரியர் மு. முத்துவேலு

பேராசிரியர் உலகநாயகி பழனி

பேராசிரியர் க. திலகவதி

பேராசிரியர் ப.தாமரைக்கண்ணன்

கலைமாமணி. T.K.S.கலைவாணன்

நன்றியுரை:-

கோ.ஞானப்பிரகாசம்
பொருளாளர்

கூட்டஒருங்கிணைப்பாளர் முனைவர்.த.கு.திவாகரன்

காணொலி குறியீடு எண். 4625355353
கடவுச்சொல் anna

அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

முனைவர். துரை.சுந்தரராஜுலு.
செயலாளர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *