POST: 2022-10-21T10:26:57+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை – 600 113. தொ.பே. 044-22542992. www.ulakaththamizh.in

நிறுவன நாள் விழா

அழைப்பிதழ்

நாள் திருவள்ளுவராண்டு 2053. ஐப்பசி – 4, 21.10.2022 – வெள்ளிக்கிழமை

நேரம்: முற்பகல் 11.00 மணி இடம்: தமிழ்த்தாய் ஊடக அரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

மு.ப.11.00

வரவேற்புரை

மு.ப. 11.00-11.15

முனைவர் பெ. செல்வக்குமார் இணைப் பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியற் புலம்

முன்னிலை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவனப் பேராசிரியர்கள் [ம] நிருவாக அலுவலர்கள்

மு.ப. 11.15-11.45

தலைமையுரை

முனைவர் ந. அருள்

இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

மு.ப. 11.45-1245

நிறுவன நாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – சிறப்புரை

இன்றும், இனியும் ..”

முனைவர் பொற்கோ சென்னைப் பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர்

கட்டுரை, கவிதை, பேச்சு [ம] பாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற

நிறுவன மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல்

பி.ப. 12.45-01.00 01.00-01.05

பி.ப.

நன்றியுரை

செல்வி தே. சுபஸ்ரீ

முதுகலை இரண்டாமாண்டு மாணவர். உ.த.நி.

நிகழ்ச்சித் தொகுப்பு

திரு. செ. செல்வம்

முதுகலை இரண்டாமாண்டு மாணவர். உ.த.நி.

பி.ப.01.05

தமிழ்த்தாய் வாழ்த்து

நாட்டுப்பண்

அன்புடன் அழைக்கிறோம்

இயக்குநர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *