தகுதிக்கேற்ற தலைமை !
மிகப் பொருத்தமானவர்களைப்
பொருத்தமாகப்.பணியமர்த்தும்
மாண்புமிகு முதல்வர் அவர்கள்
ஔவை அருள்
தமிழ்வளர்ச்சி இயக்குநராக
பணியமர்த்தியது
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆங்கிலப் புலமையும் ஆட்சித்திறனும்.மிக்க
ஔவை அருள்
தங்கள்.ஆட்சிக்கு மாட்சியளிக்கும்.
தமிழ்வளர்ச்சிப் பணிகளை
ஆற்றுவார்.
பொறுப்பளித்தமைக்கு.
மகிழ்வும் நன்றியும்.
மறைமலை இலக்குவனார்
28.4.2022

Add a Comment