POST: 2022-06-23T09:52:34+05:30

தினமணி
21 6 2022 செவ்வாய்க்கிழமை
பக்கம் எண் : 2

வெளியீடு ….

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (19.6.2022) நடைபெற்ற விழாவில் அருந்தமிழ்க் கவிமுகில் 50 நூல்கள் வெளியீட்டு விழாவில்

( இடமிருந்து ) விழிகள் தி.நடராசன், இதயகீதம் ராமானுஜம், பேராசிரியர் இராம.குருநாதன், கவிஞர் கவிமுகில், கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர் வ.ஜெயதேவன், திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ்,
கவிஞர் தங்கம் மூர்த்தி, சிறுபான்மை நலத்துறை இயக்குநர் சீ.சுரேஷ்குமார்,

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை ந.அருள்,

கவிஞர் திருவைபாபு.

பேராசிரியர் வ ஜெயதேவன் அவர்கட்கு மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது வழங்கி மகிழ்ந்தேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *