தினமணி நாளிதழில்
1.4.2022 ( ஞாயிறு ) அன்று
” தமிழ்மணி ” – ( பக்கம் எண் – 6 ) . கலாரசிகன் பகுதியில் வெளியான
கருத்துரை பற்றி
8 4 2022 அன்று வெளிவந்த கடிதம் !
அன்புள்ள ஆசிரியருக்கு ….
மகிழ்ச்சியான செய்தி தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக ந. அருள் நியமிக்கப்பட்டிருப்பது கலாரசிகனைப் போலவே தமிழார்வலர் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
கலாரசிகனின் எதிர்பார்ப்பைப் போலவே புதிய இயக்குநர் முயற்சி மேற்கொள்வார் என்று நம்புவோம்.
– அ.கருப்பையா,
பொன்னமராவதி.

Add a Comment