அமுதசுரபி – ஏப்ரல் மாத இதழ் – 2022
மகாகவி பாரதியார்
140ஆம் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம்
சென்னை
பெருந்தகையீர்,
வணக்கம்.
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து 34 ஆண்டுகளாக ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
மகாகவியின் 140 ஆம் பிறந்தநாள் விழா 23-4-2022 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்குத் தியாகராய நகர், ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நடைபெறும்.
தலைமை
இலக்கியத் திலகம்
பேராசிரியர் இரா.இராமன் எம்.ஏ., பி.எச்டி..
முதல்வர், மாநிலக் கல்லூரி, சென்ன
முன்னிலை
ஔவை நடராசன்
அமைப்பாளர்,
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
சிறப்புரை
சொல்வேந்தர்
சுகி சிவம்
ஜி.சுந்தரேசன்
தலைவர், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
விழா நிறைவில்
முனைவர் ஒளவை அருள் எழுதிய
குயில் பாட்டு – பாரதியார் நூல்
விலையில்லா விருந்தாக வழங்கப்பெறும்

Add a Comment