POST: 2022-02-26T09:58:44+05:30

கலைத்திலகம் யோகாவுக்குப் பவள விழா !

கலைத்திலகம் யோகா அவர்களை
நான் பல்லாண்டுகளாக அறிவேன் .

பழகுதற்குப் பரிவும் – இனிமையும்
கொண்ட யோகா
நம் பெருந்தகை நல்லியாரோடு
உலகை வலம் வந்தவர் .

ஒளிப்படங்களின் நுட்பமும் – திட்பமும்
கலைமாமணி யோகா அவர்களுக்குக்
கை வந்த கலையாகும் .

பவள விழாக்காணும்
கலைத்திலகம் யோகா
பல்லாண்டு வாழ்க !

அன்போடு
ஒளவை நடராசன்
26.2 2022

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *