எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
12.07.2021 – அரசாணைகளைத் தமிழில் வெளியிடுமாறு உயர்திரு அரசு தலைமைச் செயலாளரின் அறிவுரை.
16.08.2021 – தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறை சார்புச் செயலாளர்களின் முதல் கூட்டம் தமிழ் வளர்ச்சித் துறை அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
20.09.2021 – தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறை சார்புச் செயலாளர்களின் இரண்டாம் கூட்டம் தமிழ் வளர்ச்சித் துறை அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
12.10.2021: தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறை சார்புச் செயலாளர்களின் மூன்றாம் கூட்டம் தமிழ் வளர்ச்சித் துறை அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
மூன்று கூட்டங்களிலும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் உரையாற்றினார்.
12.07.2021 முதல் 31.12.2021 வரை
475 அரசாணைகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

Add a Comment