POST: 2021-12-14T10:24:06+05:30

மடிப்பாக்கத்திலுள்ள கமலா அரங்கத்தில் (11.12.2021, சனிக்கிழமை, மாலை 08.00 மணி) நடைபெற்ற, இளமைக்காலத்தில் என்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணன் – திரு. நாராயணன் – திருமதி. வள்ளி இணையரின் திருமகனும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சார்ந்தவருமான திரு. கார்த்திகேயன் – கௌசல்யா அவர்களின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன்.

உடன், மணமகன் பெற்றோர் திரு. நாராயணன் – திருமதி வள்ளி; மணமகள் பெற்றோர் திரு. எஸ்.பி. மலையாண்டி – திருமதி. சித்ராதேவி மற்றும் எந்தையாரின் நேர்முக உதவியாளர் திரு. பிரதாப் ஆகியோர் உள்ளனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *