மணிப்பூர் மகுடம் வெல்க !
அரிய பண்புகளின் உறைவிடம்
அமைதி -அடுத்தவர் மீது பரிவுகாட்டும் நிறைகுடம் !
தொண்டு செய்யவே வாழ்வைத் தனிமையாக்கிக் கொண்ட தவம்
எவரிடமும் உறவு பாராட்டும் உள்ளார்ந்த தோழமை !
புலவர்களை அரவணைத்த பொற்றாமரை
ஈடில்லாத் திலகம் இல கணேசன் அவர்கள்
மணிப்பூர் மாநில ஆளுநராக அமைகிறார் !
மணிப்பூர் பெற்றது மாமணியை !
வாழ்க பல்லாண்டு !
வளர்க நாடாண்டு !!
அன்போடு
ஒளவை நடராசன்

Add a Comment