POST: 2021-08-14T13:57:55+05:30

1.தினமணி 14.8.2021 :பக்கம் 20

முதலாமாண்டு நினைவு வணக்கம்

மருத்துவமாமணி தாரா நடராசன்
ஒளி : 15 .7.1932 நிழல் : 14.8.2020

அன்பின் திருவிளக்கே உங்கள் ஒளியில் வாழ்கிறோம்
எக்கணமும் நினையாத போதில்லை
அம்மாவின் அன்பும் அரவணைப்பும்
எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும்
நீங்காது நிலைத்திருக்கும் .

ஒளவை நடராசன் குடும்பத்தினர் .
—–___________________
2.தினசெய்தி 14.8.2021,பக்கம் 8 – 3.மக்கள்குரல் : 13.8.2021,பக்கம் 12

நினையாத போதில்லை

மருத்துவமாமணி தாரா நடராசன்
ஒளி : 15 .7.1932 நிழல் : 14.8.2020

ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே !

– புறம் 245…
எங்கள் கவலைகளை தன் கவலையாகத் தினம் தினம் தாங்கிய தாயே !
தாரகை இல்லாத வானமாக ஓராண்டாகத் தவிக்கின்றோம் !!

அன்பின் ஒளிவிளக்கே !
வாழ்வெல்லாம் வழி காட்டுங்கள் .

வணங்கிப் புலம்பும்
ஒளவை நடராசன்

கண்ணன் நடராசன்
சாந்தி கண்ணன்
தாரா நிகிதா கண்ணன்

அருள் நடராசன்
சாலைவாணி அருள்
ஆதிரை அருள்

பரதன் நடராசன்
நிசா பரதன்
இனியா பரதன்
கார்த்திக் பரதன்

4.THE HINDU : 14.8.2021 page no 11

FIRST ANNIVERSARY
DR THARA NATARAJAN
15 .7 .1932 – 14.8.2020
Ever in our Hearts and Thoughts
The Legend of a life more cherished
Let your grace and love guide us forever

Avvai Natarajan Family

5.TRINITY MIRROR : 13.8.2021,page number 8

NO MOMENTS WITHOUT
YOUR THOUGHT

DR.THARA NATARAJAN
15 .7 .1932 – 14.8.2020

ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே !

– புறம் 245…

The Sky to us looks starless
for the past one year without our Mother
who always took care of us and our anxieties as her own

Our Light of Love !
Guide us through our lives

Respects and grief
Avvai Natarajan

Kannan Natarajan
Shanthi Natarajan
Tara Nikita Kannan

Arul Natarajan
Salaivani Arul
Aathirai Arul

Bharathan Natarajan
Nisha Bharathan
Inia Bharathan
Karthik Bharathan

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *