POST: 2021-04-27T10:03:46+05:30

மணக்கும் நினைவுகள்

என் பிறந்தநாளை (24.04.2021) எண்ணிப்பார்த்து வாழ்த்துக் கட்டுரை எழுதிய இளவல் சுகிசிவத்திற்கும்,
வெளியிட்ட தினசெய்தி இதழின் நிறுவனர், பெருந்தகை ஜெபராஜ் அவர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றி.

உற்றார், உறவினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் என்று எண்ணற்றோர் வாழ்த்துச் செய்தி அனுப்பி எனக்கு உரமூட்டியிருக்கிறார்கள்.

அனைவருக்கும் என் அகமுருகிய நன்றி.

ஔவை நடராசன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *