POST: 2019-08-04T13:29:31+05:30

இந்நாள் நட்புப்பண்பை வாழ்த்தும் நன்னாள் நண்பர்களே!
அறிஞர் ஆல்பர்ட் காமு வரிகளில் சொல்வது என்றால்:

எனக்கு முன்னால் செல்லாதே;நான் உன்னை பின் தொடர்பவனாக இருந்து விடச்செய்யாதே!
எனக்கு பின்னால் வராதே;என்னை தலைவனாக்கி விடாதே!
நாமிருவரும் நண்பர்களாக இருப்போம்;தோளோடு தோள் தொட்டபடியே நடப்போம்!

Dont walk in front of me,I may not follow.
Dont walk behind me,I may not lead.
Walk beside me and be my friend.

Happy friendship day

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *